செவ்வாய், 30 மார்ச், 2010

கன்னி முயற்சி ...

என் எல்ல இனைய நண்பர்களுக்கு என்னுடைய நன்றிகள். ப்ளாக் எழுதணும் ஐடியா வந்ததே இப்போ கொஞ்ச நாளைக்குமுன்னாடி தான். அதுவும் ஒரு நாள் நம்ம லக்கி லுக் யுவ க்ரிஷன் ஓட ப்ளாக் படிச்சதுக்கு அப்பறம் தான் ஓஹோ இப்படியெல்லாம் குட எழுத முடியுமா ஒரு ஆசை வந்துச்சு. அந்த வகைல எனக்கு ப்ளாக் எழுத்து குரு லக்கி தான்.

எதுக்கு இந்த ப்ளாக் முன்பே வா அப்டின்னு பேர் வசென்ன எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு....

எனக்கு என்ன எழுதறதுன்னு தெரியல ஆனா நிறைய எழுதனும்னு ஆசை யா இருக்கு.

சிகரம் ஒரு நல்ல ப்ளாக் எழுதுவேன்

அன்புடன்
பாயஸ்.....